பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 643 பேர் பலி!

பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 643 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பிரான்சில் கடந்த சில நாட்களாக மற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து கொண்டே வருகிறது என்று சொல்லலாம். அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 643 எனவும், இதில் மருத்துவமனையில் மட்டும் 353 … Continue reading பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 643 பேர் பலி!